tamilnadu

img

ஆந்திரா: புதிய சபாநாயகர்  சீதாராமன் 

நகரி:
ஆந்திர சட்டப்பேரவைத் தலைவராக தம்மினேனி சீதாராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஆமுதாலே வலசா தொகுதியில் இருந்து 6-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீதாராமன், 3 முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். வியாழனன்று சட்டப்பேரவை கூடியதும் சபாநாயகராக தம்மினேனி சீதாராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 

;